Thursday, December 15, 2011

என்றும் அன்புள்ள

என்றும் அன்புள்ள என் இனியவளே...
என் மனம் என் மூச்சு என் இமைகள் என்னுள்
நீயே கலந்து இருக்கிறாய் ...

என் காத்திருந்த நாள்கள் அர்த்தம் மில்லை என்று இருந்தேன் ..
ஆயிரம்மாயிரம் அர்த்தமுடன் நீ வந்தாய் ...

Friday, July 22, 2011

காதல் கனவு

காதல் கனவு எல்லாம் அவள் அருகில் இருக்கும் வரைதான்..
கனவுகள் யாவும் அவளின் இதழ்களாக என் மனதில் தவழ்கின்றன
தெரிந்த அவள் நினைவுகள் இனிய தென்றலாக என் மனதில் செல்லுகின்றன.

எதிர்புறம் இருக்கும் அவள் முகம்
என் தென்மேற்கு பருவக்காற்று
அவள் புன்னகை என் இதயம்
உதடுகளி்ன் கிழ் மச்சம் என் ஹார்மோன்களின் பரவசம்
என் ஆயிரம் கனவுகள் அவளின் ஒரு பார்வைக்கு தவம் கிடைக்கின்றன

Thursday, May 13, 2010

இனியவளே

என்றும் அன்புள்ள என் இனியவளே
என் மனம் என்மூச்சு என் இமை என்னுள்
நீயே கலந்து இருக்கிறாய் ...
என் காத்திருந்த நாள்கள் அர்த்தமில்லை என்று இருந்தேன்..
ஆயிரமாயிரம் அர்தமுடன் நீ வந்தாயாய்...

மே மாத கவிதைகள்

என்ரும் அன்புள்ள என் இனியவளே..
என் மனம் என் மூச்சு என் இமை என்னுள்
நீயே கலந்து இருக்கிறாய்..


என் காத்திருந்த நாள்களுக்கு அர்த்தமில்லை என்று இருந்தேன்..
ஆயிரமயிராம் அர்த்தமுடன் நீ வந்தாய்...

Thursday, November 27, 2008

பள்ளிக்கால கனவுகள்

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...
அவள் நினைவாக...
முதன் முதலில் என் மனதை
தொடமால் தொட்டு
சரித்து விட்டு...

உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் ...
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன...

Thursday, June 12, 2008

இனியவளே

என் நெஞ்சில் ஆயிரம் இடிகள்
உன்னொடு நடக்கிற இந்த இன்பப்போரில்..
தோற்றாலும் ஒரு கவலை இல்லை...என் இனியவளே!
உன்னிடம்தான் தோற்கிறேன்...
என்ற உணர்வோடு மீண்டும் வெற்றி பெறுவேன்.

Thursday, June 5, 2008

இடம் மாற்றங்கள்..

உனது அழகான தமிழ் பேச்சில்
என் உள்ளம் உடலைக் கடத்துகிறது.

உன் உதடுகளின் புன்னகையில்
என் இருதயம் இடம் மாற்றங்கள்..

என் உறுதியான நினைவலைகள்
உன்னில் மறைகின்றன.

என் எண்ணங்கள் கனவுகளாகின்றன
உன்தன் தரிசனங்களால்.