Friday, July 22, 2011

காதல் கனவு

காதல் கனவு எல்லாம் அவள் அருகில் இருக்கும் வரைதான்..
கனவுகள் யாவும் அவளின் இதழ்களாக என் மனதில் தவழ்கின்றன
தெரிந்த அவள் நினைவுகள் இனிய தென்றலாக என் மனதில் செல்லுகின்றன.

எதிர்புறம் இருக்கும் அவள் முகம்
என் தென்மேற்கு பருவக்காற்று
அவள் புன்னகை என் இதயம்
உதடுகளி்ன் கிழ் மச்சம் என் ஹார்மோன்களின் பரவசம்
என் ஆயிரம் கனவுகள் அவளின் ஒரு பார்வைக்கு தவம் கிடைக்கின்றன

No comments: