Thursday, May 13, 2010

இனியவளே

என்றும் அன்புள்ள என் இனியவளே
என் மனம் என்மூச்சு என் இமை என்னுள்
நீயே கலந்து இருக்கிறாய் ...
என் காத்திருந்த நாள்கள் அர்த்தமில்லை என்று இருந்தேன்..
ஆயிரமாயிரம் அர்தமுடன் நீ வந்தாயாய்...

No comments: