மறக்காத உன் நினைவுகள் மறுபடியும் எழுத வைக்கின்றன...என்னை தொடர்ந்து உன்னை நினைக்க மட்டும்..
Thursday, June 12, 2008
இனியவளே
என் நெஞ்சில் ஆயிரம் இடிகள் உன்னொடு நடக்கிற இந்த இன்பப்போரில்.. தோற்றாலும் ஒரு கவலை இல்லை...என் இனியவளே! உன்னிடம்தான் தோற்கிறேன்... என்ற உணர்வோடு மீண்டும் வெற்றி பெறுவேன்.
No comments:
Post a Comment