மறக்காத உன் நினைவுகள் மறுபடியும் எழுத வைக்கின்றன...என்னை தொடர்ந்து உன்னை நினைக்க மட்டும்..
முடிவுகளாக நீஆரம்பமாக நான்..விசித்தரமான சிறையில்விடுகதையான வாழ்க்கைப் பாதையில்போரட்டமான காலம்ஆயுதமில்லாமல் நான்..என் கனைகளின் கவனம் சிதறிகுளுமையான கனவுலகில்என் நினைவுகளை இழந்து தவிக்கிறேன்காலம் பதில் சொல்லும்என் அழகிய வினாக்களுக்கு...
Post a Comment
No comments:
Post a Comment