மறக்காத உன் நினைவுகள் மறுபடியும் எழுத வைக்கின்றன...என்னை தொடர்ந்து உன்னை நினைக்க மட்டும்..
Thursday, October 18, 2007
நீ இல்லை
அழகு இருக்கிற உனக்கு அந்த நாளில் சொல்ல மனசு நிறைய வார்த்தைகள் இல்லை! மனசு இருக்கிற எனக்கு அப்பொழுது சொல்லுவதற்கு இயலவில்லை! தற்பொழுது மனசு நிறைய வார்த்தைகள் இருந்தும் நீ இல்லை! எங்கு தேடுவேன் உன்னை உலகமயமாக்கலான இவ்வுலகத்தில் !
No comments:
Post a Comment